தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழாம் மாதம் ; அசுவினி நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏழாவது மாதம். (உபதேசரத். 6.) 1. The seventh Tamil month, October-November;
  • . 2. The first nakṣatra. See அசுவதி. (சீவக. 1770.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 7th Tamil month, October --November.

வின்சுலோ
  • [aippci] ''s.'' The first lunar-asterism, அச்சுவினிநாள். ''(p.)'' 2. The month of Oc tober, ஓர்மாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āšvayuj. 1. Theseventh Tamil month, October-November; ஏழாவது மாதம். (உபதேசரத். 6.) 2. The first nakṣstra.See அசுவதி. (சீவக. 1770.)