தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவனின் ஐந்து தொழில்கள் : படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தொழிற்கு மப்புறமாய் (குமர. பிர. கந்தர். 5). Five functions of God. See பஞ்சகிருத்தியம்.

வின்சுலோ
  • ''s.'' The five divine operations, பஞ்சகிருத்தியம், ''viz.'': 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, pre servation. 3. சங்காரம், destruction, re duction of things to their primitive ele ments. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for pur poses of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ig norance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and conse quent transmigrations. See கிருத்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Šaiva.)Five functions of God. See பஞ்சகிருத்தியம்.ஐந்தொழிற்கு மப்புறமாய். (குமர. பிர. கந்தர். 5).