தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடுமுதல் , வரவு , செலவு , ஆதாயம் , இருப்பு இவற்றின் விவரமடங்கிய கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகை விவரங்காட்டுங் கணக்கு. Loc. Balance sheet, containing five particulars, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து + தொகை.Balance sheet, containing five particulars, viz.,விழுமுதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்; ஐவகைவிவரங்காட்டுங் கணக்கு. Loc.