தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகடுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329). Indian mustard. See கடுகு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. small mustard, சிறு கடுகு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுகடுகு.

வின்சுலோ
  • [aintai] ''s.'' Small mustard, சிறுக டுகு. (நாலடி.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஐம்-மை. Indianmustard. See கடுகு. மறுமையை யைந்தை யனைத்தானுஞ் . . . சிந்தியார் (நாலடி, 329).