தமிழ் - தமிழ் அகரமுதலி
    நான்கு கால்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளும் இயல்புள்ள ஆமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு பாதங்களையும் தலையையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.) Tortoise, from its drawing in its four feet and head when alarmed;

வின்சுலோ
  • ''s.'' The tortoise, ஆமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + உறுப்பு + அடக்கு-. Tortoise, from itsdrawing in its four feet and head when alarmed; நான்கு பாதங்களையும் தலைமையும் தனக்குள்ளே ஒடுக்கிக்கொள்ளுந் தன்மையதான ஆமை. (W.)