தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேரகத்துச் செறிகதிர் , தேரின் அச்சாணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேரின் அச்சாணி. (W.) Centre bolt binding together the five tiers of a car;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேரகத்துச்செறிகதிர்.

வின்சுலோ
  • ''s.'' A shaft connect ing the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +உருவு- + āṇi. Centre bolt binding together thefive tiers of a car; தோன் அச்சாணி. (W.)
  • ஐந்துவிரன்மோதிரம் aintu-viraṉ-mōti-ramn. < id. +. Five kinds of finger-ringsworn by Parava women on the five fingers;கரண்டைக்காய் மோதிரம்.