தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்ச லவணம் ; இந்துப்பு ; கல்லுப்பு , கறியுப்பு ; வளையலுப்பு ; வெடியுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு. (மூ.அ.) The five kinds of salt, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உப்பு. Thefive kinds of salt, viz., கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு.(மூ. அ.)