தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா. (பாரத. பாயி. 15.) The five varieties of verse, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The fivevarieties of verse, viz., வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா.(பாரத. பாயி 15.)