தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து துணிகொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்து துகில்கொண்டு போர்த்துக்கொள்பவராகிய பௌத்தர். ஐந்துகில் போர்த்துழலு நீதர் (தேவா. 239, 10). Buddhists, as those who cover themselves with five clothes;