தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரனைத் திக்குப்பாலகனாகக் கொண்ட கிழக்கு. (சூடா.) East, being Indra's quarter;

வின்சுலோ
  • [aintiri] ''s.'' The east--from இந்திரன், the regent of that quarter, கிழக்கு. Wils. p. 174. AYNDRI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aindrī. East, beingIndra's quarter; இந்திரனைத் திக்குப்பாலகனாகக்கொண்ட கிழக்கு. (சூடா.)