தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனாற் செய்யப்பட்ட இலக்கணநூலாகிய ஐந்திர வியாகரணம் ; கிழக்கு ; யோகவகை ; சிற்ப நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சிற்பநூல். (W.) 4. Name of a treatise on architecture;
  • ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 1. See ஐந்திரவியாகரணம்.
  • கிழக்கு. (பிங்.) 2. East, as Indra's quarter;
  • யோகமிருப்பத்தேழனுள் இரு பத்தாறாவது. (சோதிட. சிந். 25.) 3. (Astrol.) A division of me, one of 27 yōkam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஐந்திரி, see இந்திரன்.

வின்சுலோ
  • [aintiram] ''s.'' A Sanscrit grammar so called, இந்திரவியாகரணம். 2. One of the twenty-seven Yogas, நித்தியயோகத்தொன்று. 3. A work on architecture, சிற்பநூலிலொன் று. Wils. p. 174. AYNDRA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aindra. 1. Seeஐந்திரவியாகரணம். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்(தொல். பாயி.). 2. East, as Indra's quarter;கிழக்கு. (பிங்.) 3. (Astrol.) A division of time,one of 27 yōkam, q.v.; யோகமிருபத்தேழனுள் இரு
    -- 0578 --
    பத்தாறாவது. (சோதிட. சிந். 25.) 4. Name of atreatise on architecture; ஒரு சிற்பநூல். (W.)
  • ஐந்திரவியாகரணம் aintira-viyākara-ṇamn. < id. +. Name of an ancient Sanskritgrammar ascribed to Indra; இந்திரனாற் செய்யப்பட்ட ஒரு வடமொழியிலக்கணநூல். (சிலப். 11, 99,உரை.)