தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐவகை நிலம் : குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ; அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்புடைக்காமம். (நம்பியகப். 4, உரை.) 1. Love between man and woman as manifested in five situations pertaining to the five tracts of land;
  • குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்; ஐவகை நிலங்கள். (திவா.) 2. The five tracts of land, viz.,

வின்சுலோ
  • ''s.'' The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். ''(p.)''
  • ''s.'' The five species of land are: 1. குறிஞ்சி, hilly tracts. 2. பாலை. desert, arid tracts. 3. முல்லை, sylvan tracts. 4. மருதம், agricultural tracts. 5. நெய்தல், maritime tracts.--''Note.'' The varieties in love are seven, of which five are taken from the names of the species of land above mentioned, ''viz.'': 1. கைக்கிளை. 2. குறிஞ்சி; 3. பாலை; 4. முல்லை; 5. மருதம், for which, see அகப்பொருள். To these are added; 6. நெய்தல், the lady bemoaning her lover's absence; 7. பெ ருந்திணை, unnatural castes; disparity in age--as the wife being the elder, viola tion of customary rules; also love disasters, marriage feuds, &c. The last is considered inadmissible in love poetry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + திணை. 1.Love between man and woman as manifestedin five situations pertaining to the five tractsof land; அன்புடைக்காமம். (நம்பியகப். 4, உரை.)2. The five tracts of land, viz., குறிஞ்சி, பாலை,முல்லை, மருதம், நெய்தல்; ஐவகை நிலங்கள். (திவா.)