தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு வேதங்களோடுசேர்த்து ஐந்தாவதுவேதமென்றுசொல்லப்படும் பாரதம். ஐந்தாம்வேத மொழிச் செய்கை யன்றோ (பிரபோத. 4, 23). The Mahābhārata, regarded as the fifth vēda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The Mahābhārata, regarded as the fifthVēda; நான்கு வேதங்களோடுசேர்த்து ஐந்தாவதுவேதமென்றுசொல்லப்படும் பாரதம். ஐந்தாம்வேத மொழிச்செய்கை யன்றோ (பிரபோத. 4, 23).