தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்புலனடக்கல் ; ஐந்து பொறிகளையும் அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்தவிததா னாற்றல் (குறள், 25). See ஐந்தடக்கு-.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐம்புலனடக்கல்.

வின்சுலோ
  • ''s.'' The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the cel estials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +அவி-. See ஐந்தடக்கு. ஐந்தவிததா னாற்றல் (குறள்,25).