தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து மணிகளையுடைய கொத்துமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்துமணிகளையுடைய கொத்துமணி. ஐந்தலைமணி யிடுகையாலும் (S. I. I. viii, 68). Peal of five bells;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +.தலை +. Peal of five bells; ஐந்துமணிகளையுடையகொத்துமணி. ஐந்தலைமணி யிடுகையாலும் (S. I. I.viii, 68).