தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்பொறிகளையும் அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சேந்திரியங்களையும் ஒடுக்குதல். ஆமைபோ லைந்தடக்க லாற்றின் (குறள், 126). To control the five senses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஐந்து +. To control the five senses; பஞ்சேந்திரியங்களையும் ஒடுக்குதல். ஆமைபோ லைந்தடக்க லாற்றின்(குறள், 126).