தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தப்பிரமாணத்தை மறுத்து ஏது வாதஞ் செய்வோன். ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய் (ரஹஸ்ய. 61). One who is a hētu-vādin and denies the authority of the Vēdas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haituka. Onewho is a hētu-vādin and denies the authority of the Vēdas; சத்தப்பிரமாணத்தை மறுத்து ஏது வாதஞ் செய்வோன். ஆரண நூல்வழிச் செவ்வை யழித்திடு மைதுகர்க்கோர் வாரணமாய் (ரஹஸ்ய. 61).