தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து நூறு , ஐந்நூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்துநூறு. ஐஞ்ஞூறு குடிநிறைந்தவூர். (திவா.) The number 500;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • five hundred.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரெண்.

வின்சுலோ
  • ''s.'' Five-hundred, ஐந் நூறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நூறு. [T.ainūṟu, K. aynūṟu, M. aiññūṟu, Tu. ainūdu.]The number 500; ஐந்துநூறு. ஐஞ்ஞூறு குடிநிறைந்தவூர். (திவா.)