தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருக தேவருக்குச் செய்யப்படும் பஞ்ச கலியாண பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்ச கல்யாண பூசை. ஐஞ்சிறப்பயருந் தேவர் (மேருமந். 1, 8). (Jaina.) Ceremonies on the five auspicious occasions in the life of a tīrttaṅkara;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +.(Jaina.) Ceremonies on the five auspiciousoccasions in the life of a tīrttaṅkara; பஞ்சகல்யாண பூசை. ஐஞ்சிறப்பயருந் தேவர் (மேருமந்.1, 8).