தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வம் , பேறு ; மேன்மை ; ஆற்றல் ; கடவுள் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பத்து. 1. Wealth, riches; prosperity;
  • ஈச்சுவரத்தன்மை. 2. The quality or nature of the Lord;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஐசூரியம்) s. riches, wealth, felicity, செல்வம்; 2. the nature of God. ஈச்சுவரத் தன்மை. Also ஐச்சுவரியம். ஐசுவரிய சம்பன்னன், an opulent man. ஐசுவரியவான், ஐசுவரியமுள்ளவன், a rich man.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராசாங்கம், மக்கள்,சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை.

வின்சுலோ
  • [aicuvariyam ] --ஐச்சுவரியம், ''s.'' Riches, wealth, felicity, prosperity, செல் வம். Eight species of ஐசுவரியம் are named. (அட்டைசுவரியம்.) 1. Royalty, dominion, இராசாங்கம். 2. Offspring. மக்கள். 3. Rela tions, சுற்றம். 4. Gold and other precious metals, பொன். 5. Gems, மணி. 6. Rice and other grain, நெல். 7. Conveyances, வாக னம். 8. Attendants, அடிமை. Some authori ties give wives, cows, and long life instead of some of the above. See நிகண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aīšvarya.1. Wealth, riches; prosperity; சம்பத்து. 2.The quality or nature of the Lord; ஈச்சுவரத்தன்மை.