தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து வகையான ஒப்பனை செய்யப்படும் மகளிர் தலைமயிர் ; கொண்டை , குழல் , பனிச்சை , முடி , சுருள் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பாலாகிய கூந்தல். நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன (மணி. 22, 130). Woman's hair, as dressed in five modes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Woman's hair, as dressed in five modes; ஐம்பாலாகிய கூந்தல். நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன (மணி.22, 130).