தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்து காயம் ; கடுகு , ஒமம் , வெந்தயம் , உள்ளி , பெருங்காயம் . இவற்றுள் கடுகு , ஓமம் என்பனவற்றிற்குப் பதிலாக மிளகு , சுக்குச் சேர்த்தும் சிலர் கூறுவர் ; இயேசு நாதர் உடம்பிலுள்ள ஐந்து வடு ; தலைப் பிள்ளைக் கரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்; ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.) The five vegetable stimulants, viz.,
  • இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr. The five wounds on the body of the crucified Jesus;
  • தலைப்பிள்ளைக்கரு. (யாழ். அக.) Materials for magic, prepared from the bones of a firstborn child on its death;

வின்சுலோ
  • ''s.'' The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, ''viz.'': 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், carda mom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id.(Med.) The five vegetable stimulants, viz., கடுகு,ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்; ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.)
  • n. < id. + காயம்.The five wounds on the body of the crucifiedJesus; இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr.
  • ஐங்காயவரம்பெற்றவர் ai-ṅ-kāya-va-ram-peṟṟavarn. < id. + < id. +. Stigmatist of theChristian Church; கிறிஸ்துவின் ஐங்காயம் தந்தேகத்தில் அமையப்பெற்ற பக்தர். Chr.
  • n. perh. ஐ +.Materials for magic, prepared from the bones ofa firstborn child on its death; தலைப்பிள்ளைக்கு.(யாழ். அக.)