தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைப் பேற்றிற்குப்பின் கொடுக்கப்படும் ஐந்து சரக்குகள் சேர்ந்த ஒருவகை மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவத்துக்குப் பின் கொடுக்கும் ஐந்துசரக்குக்கள் சேர்ந்த ஒருவகை மருந்து. (W.) A medicinal powder of five ingredients given to women after childbirth;

வின்சுலோ
  • --ஐங்காயவுண்டை, ''s.'' Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +காயம் +. A medicinal powder of five ingredientsgiven to women after childbirth; பிரசவத்துக்குப்பின் கொடுக்கும் ஐந்துசரக்குக்கள் சேர்ந்து ஒருவகைமருந்து. (W.)