தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரையின் ஐவகையான நடை : மல்ல நடை , மயில் நடை , குரக்கு நடை , முயல் நடை , மனநடை (மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐங்கதி நடத்திக் காட்டி (திருவிளை. மெய்க்கா. 37). The five kinds of pace of the horse. See அசுவகதி.

வின்சுலோ
  • ''s.'' The five paces which horses are taught. See துரககதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The fivekinds of pace of the horse. See அசுவகதி.ஐங்கதி நடத்திக் காட்டி (திருவிளை. மெய்க்கா. 37).