தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரை- சுப்பிரயோகம் (சொல்லும் நினைவும்) , அசோகம்-விப்பிரயோகம் (பெருமூச்சு விட்டு இரங்கல்) , குவளை-சோகம் (வெதும்பி உணவை வெறுத்தல்) , மா-மோகம் (அழுது பிதற்றல்) , முல்லை-சாதல் (மயங்கலும் சாதலும்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Effect produced by ai-ṅ-kaṇai. See பஞ்சபாணாவஸ்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Effect produced by ai-ṅ-kaṇai.See பஞ்சபாணாவஸ்தை.