தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்மதன் , காமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்மதன். ஐங்கணைக் கிழவன் காட்சியுண் மகிழ (கல்லா. 19, 10). Kāma, the God of sexual love who uses ai-ṅ-kaṇai;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்மதன்.

வின்சுலோ
  • Kama, the Hin du cupid, ''lit.'' lord of the five arrows, மன்மதன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Kāma, the God of sexual lovewho uses ai-ṅ-kaṇai; மன்மதன். ஐங்கணைக்கிழவன்காட்சியுண் மகிழ (கல்லா. 19, 10).