தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் ; தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைமல ரைங்கணை (மணி. 5, 5). Arrows of Kāma, the God of sexual love tipped with five kinds of flowers. See பஞ்சபாணம்.

வின்சுலோ
  • ''s.'' Five flowers feigned to be the arrows of Hindu cupid. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +. [K.aygaṇa.] Arrows of Kāma, the God of sexuallove tipped with five kinds of flowers. Seeபஞ்சபாணம். விரைமல ரைங்கணை (மணி. 5, 5).