தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமை , ஒன்றுபடுகை ; ஒன்றாந்தன்மை , ஒன்றிப்பு ; ஒன்றியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுமை. 2. Union, communion, fellowship;
  • ஒன்றாந்தன்மை. ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன் (தாயு. ஆகார. 29). 1. Oneness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aikya. 1. Oneness; ஒற்றுமைத்தன்மை. ஐக்கியமுன்னி வருந்தி நிற்பேன் (தாயு. ஆகார. 29). 2. Union, communion,fellowship; ஒற்றுமை.