தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றெனக் கூறும் மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரமான்மாவும் சீவான்மாவும் தன்மையால் ஒன்றெனக் கூறும் மதம். (சி. போ. பா. 6, 2.) The doctrine which holds that the human soul and the Supreme Soul are identical in nature;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aikya +. The doctrine which holds that the human soul and the Supreme Soul are identical in nature; பரமான்மாவும் சீவான்மாவும் தன்மையால் ஒன் றெனக் கூறும் மதம். (சி. போ. பா. 6, 2.)