தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்பெழுத்துகளுள் ஒன்று ; இரண்டு மாத்திரையில் குறுகி ஒலிக்கும் ஐகாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சார்பெழுத்துக்களுள் ஒன்று. (நன். 95, உரை.) The letter ஐ shortened which, except when it is treated as a distinct letter in the alphabet, never receives its full measure of two māttirai, one of ten cārpeḻuttu, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The letter ஐ shortened in sound, சார்பெழுத்துகளிலொ ன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஐ +. (Gram.) The letter ஐ shortened which,except when it is treated as a distinct letter in
    -- 0576 --
    the alphabet, never receives its full measure oftwo māttirai, one of ten cārpeḻuttu, q.v.; சார்பெழுத்துக்களுள் ஒன்று. (நன். 95, உரை.)