தமிழ் - தமிழ் அகரமுதலி
    'ஐ' என்னும் எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயென்னுமெழுத்து. ஐகான் யவ்வழி (நன். 124). The letter ஐ;

வின்சுலோ
  • [aikāṉ ] --ஐகாரம், ''s.'' The letter ஐ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The letter ஐ;ஐயென்னுமெழுத்து. ஐகான் யவ்வழி (நன். 124).