தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுமை நீங்கியது ; நிறைவு ; முடிவுடையது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவுடையது. ஐகாந்திக மொன்றுமில்லை யென்றாசையைத் தாமுடுப்பார் (தேசிகப். 5, 26). Certainty; that which is settled or determined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aikāntika.Certainty; that which is settled or determined;முடிவுடையது. ஐகாந்திக மொன்றுமில்லை யென்றாசையைத் தாமுடுப்பார் (தேசிகப். 5, 26).