தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூதபிசாசுகளை யெழுப்பிப் பிறரைத் துன்புறுத்த அனுப்புதல். (யாழ். அக.) To raise an evil spirit and set it on one's enemy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏவுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஏவு- +.To raise an evil spirit and set it on one's enemy;பூதபிசாசுகளை யெழுப்பிப் பிறரைத் துன்புறுத்தஅனுப்புதல். (யாழ். அக.)