தமிழ் - தமிழ் அகரமுதலி
    பணிவிடை செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பணிவிடைசெய்வோன். ஏவலர் தொழின் முறை யியற்ற (கந்தபு. வரைபுனை. 17). Attendant, servant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Attendant,servant; பணிவிடைசெய்வோன். ஏவலர் தொழின்முறை யியற்ற (கந்தபு. வரைபுனை. 17).