தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விதம் ; ஏவல் ; ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல் ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். ஏவமிக்க சிந்தையோடு (தேவா. 230, 6). Fault, blemish;
  • இவ்விதம். Brah. Thus, exactly so;
  • . See ஏவல், 6. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fault, reproach, குற்றம்.

வின்சுலோ
  • [ēvm] ''s.'' Fault, disgrace, reproach, குற்றம். ''(p.)'' ஏவமோவெமக்கென்றிசைப்பார்சிலர். Some said, will it be a disgrace to us? (ஸ்காந்.) ஏவம்பாராய். Thou dost not consider thy faults. (இராமா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏவு-. See ஏவல், 6. Loc.
  • n. < எவ்வம். Fault, blemish;குற்றம். ஏவமிக்க சிந்தையோடு (தேவா. 230, 6).
  • adv. < ēvam. Thus, exactlyso; இவ்விதம். Brah.