தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதுவும் ; ஒவ்வொன்றும் ; எல்லாமும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). 1. Everything;
  • எதுவும். 2. Whatsoever;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < ஏ +. 1. Everything; ஒவ்வொன்றும். செய்வினையெவது மெண்ணிலாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36). 2. What-soever; எதுவும்.