தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் ; காயத்திரி , திருட்டுபு , செகதி , அனுட்டுபு , பந்தி , பிரகதி , முட்டிணுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன் தேரிற் பூட்டப்படும் சப்தமா. The seven horses yoked to the chariot of the sun;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏழ் +. The sevenhorses yoked to the chariot of the sun; சூரியன்தேரிற் பூட்டப்படும் சப்தமா.