தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழிலைப்பாலை , இசை ; நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசை. ஏழி லியம்ப வியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8). 1. Music, as consisting of seven notes;
  • நன்னன் என்னுந் தலைவனது மலை. நன்னனேழினெடுவரை (அகநா. 152). 2. Name of a hill which belonged to Nannan, an ancient chief of the Tamil country;
  • ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.) Seven-leaved milk-plant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இல். 1. Music, asconsisting of seven notes; இசை. ஏழி லியம்பவியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8). 2. Nameof a hill which belonged to Nannan, an ancientchief of the Tamil country; நன்னன் என்னுந்தலைவனது மலை. நன்னனேழினெடுவரை (அகநா. 152).
  • n. Seven-leaved milk-plant;ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.)