தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தருவர் ; இசை பாடுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கந்தருவர். ஏழிசை வாணருஞ் சித்தரும் (சேதுபு. விதூம. 4). Gandharvas, noted for their superb music;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gandharvas, noted for their superb music; கந்தருவர். ஏழிசை வாணருஞ் சித்தரும் (சேதுபு. விதூம. 4).