தமிழ் - தமிழ் அகரமுதலி
    காலம் ; நாள் ; பொழுது ; நீர்நிலை ; வரிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்நிலை. (பிங்.) 3. Tank; large expanse of water;
  • நாள். (சூடா.) 2. Day;
  • காலம். அரசாள்கின்ற வேல்வை (உத்தரரா. சம்புவன். 6). 1. Time, period, season;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a day; 2. time; 3. a tank, குளம்.

வின்சுலோ
  • [ēlvai] ''s.'' Time, காலம். 2. Day of twenty-four hours, நாள். 3. A tank, வாவி. ''(p.)''--''Note.'' in the first two meanings, ஏல்வை is used as a synonyme of எல்வை; which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஏல்-. 1. Time,period, season; காலம். அரசாள்கின்ற வேல்வை(உத்தரரா. சம்புவன். 6). 2. Day; நாள். (சூடா.)3. Tank; large expanse of water; நீர்நிலை. (பிங்.).
  • n. prob. ஏல்-. A tax; வரிவகை. (S. I. I. v, 96.)