தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்தாமை ; இயலாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடாமை. 1. Inability, impossibility;
  • பொருந்தாமை. பூதமுலாய தத்துவங்களெனவுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக (சி. போ. சிற். 1, 1.) 2. Unsuitableness, incongruity, inconsistency;

வின்சுலோ
  • ''neg. v. noun.'' Inability, impossibility.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏல்- + ஆ neg. +. 1.Inability, impossibility; கூடாமை. 2. Unsuitableness, incongruity, inconsistency; பொருந்தாமை. பூதமுலாய தத்துவங்களெனவுரைத்தல் ஈண்டைக்கேலாமையறிக (சி. போ. சிற். 1, 1).