தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயலாதவன் ; பகைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். (W.) Enemy;
  • இயலாதவன். Feeble, incompetent person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இயல்- + ஆ neg. +.Feeble, incompetent person; இயலாதவன்.
  • n. < ஏல்- +. Enemy;பகைவன். (W.)