தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஏலம்1, 1. (மலை.)
  • தோழன் தோழியரை முன்னிலைப் படுத்துஞ் சொல். (பரிபா. 8, 69, கந்தபு. அசமுகிப். 12.) An exclamation of familiar address to a companion, whether man or woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. cf. எல்லா. An exclamationof familiar address to a companion, whetherman or woman; தோழன் தோழியரை முன்னிலைப்படுத்துஞ் சொல் (பரிபா. 8, 69; கந்தபு அசமுகிப். 12.)
  • n. < ஏலம். See ஏலம், 1. (மலை.)
  • n. < ēlādi +. A medicinal powder whose chief ingredient is cardamom; ஒருவகை மருந்துப்பொடி.