தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னமே ; மிக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7). 1. Already; beforehand;
  • மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8). 2. Liberally, vastly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஏல்-. 1. Already; beforehand;முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2,8, 7). 2. Liberally, vastly; மிக. கல்வியேலவமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8).