தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்பனை. இடுகாட்டு ளேற்றைப்பனை (நாலடி, 96). Male palmyra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏற்றை+. Male palmyra; ஆண்பனை. இடுகாட்டு ளேற்றைப்பனை (நாலடி, 96).