தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின் விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு. (M. Navi. 123.) Manifest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஏற்றுமதி +. Manifest; கப்பலிலுள்ள மாலுமிகளின் பெயர் பயணக்காரர் தொகை சரக்குகளின்விவரம் முதலிய குறிப்புக்கள் அடங்கியுள்ள சீட்டு.(M. Navi. 123.)