ஏற்றுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்குதல் ; மிகுதிப்படுத்துதல் ; சுமத்துதல் ; ஏறச்செய்தல் ; அடுக்குதல் ; மேம்படுத்துதல் ; குடியேற்றுதல் ; ஏற்படுத்துதல் ; உட்செலுத்துதல் ; உயர்த்துதல் ; ஏற்றுமதி செய்தல் ; நினைத்தல் ; ஒருங்குமுடித்தல் ; சுடர் கொளுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான். 4. To run over, as a wheel over a person;
  • ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47). 8. To found, establish;
  • உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான். 9. To put in, cause to enter, insert; to drive in, as a nail;
  • ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான். 10. To ascribe, foist upon;
  • ஏற்றுமதி செய்தல். 11. To export;
  • சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2, 1). 12. To light, as a lamp;
  • நினைத்தல். கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி (தொல். சொல். 337, உரை). 13. To think, consider;
  • துணிதல். (தொல். சொல். 337.) 14. To decide;
  • நிவேதித்தல். ஏற்றிக் கழித்த வெண்சோற்றையருந்தி (காசிக. ஓங்காரவி. சி. 11). 15. To offer, as an oblation;
  • அடுக்குதல். (திவா.) 5. To pile up, stow away, pack;
  • மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261). 6. To eulogise, praise; 7. To colonize, populate;
  • சுமத்துதல். 3. To load, as a cart or ship; to impose, as a responsibility;
  • அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான். 2. To increase, as price;
  • தூக்குதல். உத்தரத்தை யேற்றினான். 1. To lift up, raise, hoist;
  • நிரூபித்தல். அடிமையென்ற வெவ்வுரை யெம்முன் னேற்றவேண்டும் (பெரியபு. தடுத்தாட். 55). To establish by evidence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of ஏறு-.[M. ērru.] 1. To lift up, raise, hoist; தூக்குதல்.உத்தரத்தை யேற்றினான். 2. To increase, as price;அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான். 3. To load,as a cart or ship; to impose, as a responsibili-ty; சுமத்துதல். 4. To run over, as a wheelover a person; ஏறச்செய்தல். காலில் வண்டியைஏற்றி விட்டான். 5. To pile up, stow away,pack; அடுக்குதல். (திவா.) 6. To eulogise,praise; மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). 7. To colonize,populate; குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றினதளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S.I.I. ii, 261). 8. Tofound, establish; ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றினவீரசோழன் திருமடை விளாகத்தில் (S.I.I. iii, 47). 9.To put in, cause to enter, insert; to drive in, as anail; உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான்.10. To ascribe, foist upon; ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான். 11. To export; ஏற்றுமதி செய்தல். 12. To light, as a lamp; சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2, 1). 13.To think, consider; நினைத்தல். கானலஞ் சேர்ப்பன்கொடுமை யேற்றி (தொல். சொல். 337, உரை). 14. Todecide; துணிதல். (தொல். சொல். 337.) 15. Tooffer, as an oblation; நிவேதித்தல். ஏற்றிக் கழித்தவெண்சோற்றையருந்தி (காசிக. ஓங்காரவி. சி. 11).
  • 5 v. tr. To establishby evidence; நிரூபித்தல். அடிமையென்ற வெவ்வுரை யெம்முன் னேற்றவேண்டும் (பெரியபு. தடுத்தாட். 55).