தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைவாதல் ; இணங்கல் ; ஏற்றுதல் ; இரத்தல் ; எதிர்த்தல் ; எதிர்த்துப் போர் செய்தல் ; அடுக்கல் ; வாங்குதல் ; ஏந்தல் ; நடத்தல் ; பெருந்தச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்க்கை. அறுவகைச் சமயமு மேற்றல். (பெருங். உஞ்சைக்.36, 243). Disputation, polmics;

வின்சுலோ
  • ''v. noun.'' Receiving, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏல்-. Disputation, polemics; எதிர்க்கை. அறுவகைச் சமயமு மேற்றல் (பெருங். உஞ்சைக். 36, 243).