தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரியணை ; அரசுகட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்காதனம். ஏற்றணையி னீங்கி (கந்தபு. இரண். சூரப. யுத். 29). Throne, supported by legs carved with the figure of the lion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏறு + அணை. Throne,supported by legs carved with the figure of thelion; சிங்காதனம். ஏற்றணையி னீங்கி (கந்தபு. இரண்.சூரப. யுத். 29).