தமிழ் - தமிழ் அகரமுதலி
    துலாமரத்தில் நீர் முகக்கும் கழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலாமரத்தில் நீரிறைக்குங் கழி. Pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏற்றக்கழி, துலாக்கொடி.

வின்சுலோ
  • ''s.'' A bamboo pole with which water is drawn from a well, ஏற்றக்கழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.ēta-kōlu.] Pole attached to a well sweep orpicottah and supporting the bucket for drawingwater; துலாமரத்தில் நீரிறைக்குங் கழி.